"ஒவ்வொரு கிராம் Coin-ஆ தங்கம் வாங்கி வைக்கலாமா?" – Expert Explains | Gold Saving | 22 carat

இந்த வீடியோவில் தங்கத்தை நகையாக சேமிக்கலாமா, தங்க நாணயமாக சேமிக்கலாமா, 25 ஆண்டுகள் கழித்து மகளுக்கு திருமணம் என்றால் அதற்காக தங்கத்தை இப்போதிருந்தே சேமிக்க வேண்டுமா, தங்கத்தை நகையாக, நாணயங்களாக இல்லாமல் வேறு எந்த வகையிலெல்லாம் சேமிக்கலாம் என்கிற பல விஷயங்களை மிகத் தெளிவாக... Read more »